Saturday, December 29, 2012

TNTJ ஜித்தா-மதீனை கிளையில் மார்க்க உரை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் 28-12-2012 வெள்ளை அன்று ஜும்.ஆ தொழுகைக்குப்பின் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.சலாஹுதீன் இறைவனின் சோதனைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அனேக கொள்கை சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment