Saturday, December 15, 2012

TNTJ ஜித்தா-பாப் மக்கா கிளையில் பயான்

வல்ல அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 14-12-2012 வெள்ளி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் - பாப் மக்காஹ் கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. செய்யது முஸ்தபா அவர்கள் "இஸ்லாத்தின் அபார வளர்ச்சி" எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.  சகோதரர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். து.ஆவுடன்  நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.





No comments:

Post a Comment