Saturday, December 1, 2012

TNTJ ஜித்தா-ஜிஸான் கிளையில் சி.டி, பிரசுரம் விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30-11-2012 வெள்ளி அன்று ஜித்தா மண்டலம் ஜிஸான் கிளை மூலம் அங்குள்ள கேம்ப்களில் முஹம்மது யார் இவர் என்ற பிரசுரமும், அறிவை இழப்பதற்க்கா ஆன்மீகம் என்ற சி.டிக்களும் முஸ்லீம்களுக்கும், முஸ்லீம் அல்லாதவர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment