அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 21-12-2012 அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் - ஷர்ஃபியா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. செய்யது முஸ்தபா அவா்கள் தீண்டாமையை ஒழித்த இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment