Monday, December 31, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் தனி நபர் தஃவா

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 27/12/2012 அன்று தபூக் நகரம்  தஸ்ஹிலாத் பெட்ரோல் பம்பில் பணிபுரியும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சகோ. சாமிநாதன் அவர்களுக்கு கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களும், கிளை செயலாளர் சகோநிஜாம் அவர்களும் இஸ்லாமிய கொள்கை விளக்கம்,  மற்றும் இஸ்லாத்தின் அடிப்படை சிறப்பு அம்சங்களையும் விளக்கியதோடு, சகோ, P.J அவர்களின் தமிழாக்கம்திருமறை தோற்றுவாய், மாமனிதர் நபிகள் நாயகம்வருமுன் உரைத்த இஸ்லாம்மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம், மற்றும் பல இஸ்லாமிய 15 நுல்களையும்மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்நாத்திகர்களுடன் நடந்த விவாதம்இஸ்லாத்தின் தனிச்சிறப்புகள் போன்ற 25 DVDகளையும் வழங்கினார்கள்அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment