Sunday, December 2, 2012

தாயகத்தில் TNTJவின் மாத, தின காலண்டர் தேவைக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் 

அன்புள்ள சகோதரர்களுக்கு ஜித்தா-செனையா கிளை நிர்வாகிகள் எழுதிக்கொள்வது.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் காலண்டர் வருடா வருடம் வெளியிடுவது தாங்கள் அறிந்ததே, அதே போன்று இந்த வருடமும் மாத, தின காலண்டர்கள் வெளிவந்துள்ளது, தாயகத்திர்க்கு தங்களின் இல்லத்திற்க்கும் மற்றும் தங்களின் உறவினர்களுக்கும் அனுப்ப விரும்புபவர்கள் தாயகத்தில் உள்ள முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் இதற்க்காக நியமிக்கப்பட்டுள்ள சகோ. யாக்கூப் மற்றும் அப்பாஸ் அவர்களை தொடர்பு கொள்ளவும். ஒரு காலண்டரின் விலை 6 ரியால் மட்டுமே குறைந்த காலண்டர்களே உள்ளதால் முந்திக்கொள்ளுங்கள்.

தொடர்புக்கு 
யாக்கூப்  0532508827
அப்பாஸ் 0552684571

EMAIL  hakeentntj@yahoo.com
              tntjsenaiyah@gmail.com

No comments:

Post a Comment