Saturday, December 8, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளை மாதாந்திர கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 06-12-2012 வியாழன் அன்று  இரவு 11 மணிக்கு கிளையின் மாதாந்திர ஆலோசனை  கூட்டம்  கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சகோ. நிஜாம்  அவர்கள் மாதாந்திர வரவு, செலவு கணக்குகளை சமர்பித்தார். பின்னர்  அனைவரின் கருத்துக்கள்,  ஆலோசனைகள் பெறப்பட்டது.. இறுதியாக  பேசிய  கிளை தலைவர் சகோ, அப்துல்அஜீஸ் அவர்கள் "அழைப்பாளர்களின் பொறுப்புகள்" என்ற தலைப்பில் உரையற்றினார்கள். து.ஆ வுடன், இரவு உணவிற்கு பின் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
 

No comments:

Post a Comment