Tuesday, December 25, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் தனி நபர் தஃவா

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக்  கிளையில், கிளைத் தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்கள் 20/12/2012 வியாழன் அன்று தபூக் ST கார்கோவில் பணிபுரியும் இலங்கை மட்டக்களப்பை சேர்ந்த சகோமேகராஜ் ,அவர்களை நேரில் சந்தித்துஇஸ்லாமிய கொள்கை விளக்கம் மற்றும் இஸ்லாத்தின் அடிப்படை சிறப்பம்சங்களையும் விளக்கியதோடு, சகோ, P.J அவர்களின் தமிழாக்கம்திருமறை தோற்றுவாய்மாமனிதர் நபிகள் நாயகம்வருமுன் உரைத்த இஸ்லாம்மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம், மற்றும் பல இஸ்லாமிய 15நுல்களையும்மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்நாத்திகர்களுடன் நடந்த விவாதம்இஸ்லாத்தின் தனிச்சிறப்புகள்ஆகிய தலைப்புகளின் 25 DVD களையும் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment