Saturday, December 8, 2012

TNTJ ஜித்தா மண்டல நிர்வாகக்குழு மஷூரா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07-12-2012 வெள்ளி அன்று இஷாவிற்க்குப்பின் ஜித்தா மண்டல நிர்வாகக்குழு மஷூரா மண்டல தலைவர் சகோ. நௌஷாத் தலைமையில் நடைபெற்றது. இதில் சவுதி வரவிருக்கும் மாநில து.தலைவர் சகோ. எம்.ஐ. சுலைமான் அவர்களின் நிகழ்ச்சியை எப்படி அமைத்துக்கொள்வது. மண்டல பொதுக்குழுவை அவர் தலைமையில் கூட்டி மண்டல நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்படுவது பற்றியும், மண்டல செயல்பாடுகள் பற்றியும் விரிவாக விவாதிக்க பட்டது. து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment