அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14-12-2012 வெள்ளி அன்று காலை 09 முதல் 11 மணி வரை ஜித்தா மண்டலம் தபூக் கிளை சார்பாக பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்களுக்கான மார்க்க உரை நிகழ்ச்சி மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் சகோதரி சுமையாஹ் அஜீஸ் அவர்கள் ஈமானில் உறுதி என்ற தலைப்பில் உரையாற்றி கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பலரும் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆ மற்றும் காலை உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment