Saturday, December 15, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் பேச்சு பயிற்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14-12-2012 வெள்ளி அன்று காலை 10 முதல் 11 வரை ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் பேச்சு பயிற்ச்சி முகாம் சகோ. அப்துல் அஜீஸ் தலைமையில் நடைபெற்றது. சகோ. நிஜாமின் மாதிரி உரைக்குப்பின் கலந்து கொண்டவர்கள் பேசி தங்களது திறமையை வளர்த்து கொண்டனர். தபூக் பகுதியில் உள்ள பல கொள்கை சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆவிற்க்குபின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment