Tuesday, December 25, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் பேச்சு பயிற்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21-12-2012 வெள்ளி அன்று காலை 10 முதல் 11 வரை ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் பேச்சு பயிற்ச்சி வகுப்பு கிளைத்தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் தலைமையில், கிளை செயலாளர் சகோ. நிஜாம் அவர்களாம் நடத்தப்பெற்றது. இதில் கொள்கை சகோதரர்கள் பலர் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment