Tuesday, December 25, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய கிருஷ்ணா


அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 20-12-2012 வியாழன் அன்று Tabuk (Prince Fahad Bin Sultan Hospitalலில்) பணிபுரியும் ஆந்திராவை சேர்ந்த சகோ. கிருஷ்ணா அவர்கள் சத்தியமார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். அவருக்கு கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் கொள்கை விளக்கம், வணக்க முறைகள் அனைத்தையும் ஹிந்தி மொழியில் விளக்கிக்கூறி, (ஸஹாதா) கலீமா சொல்லிக் கொடுத்தார். மேலும் அவர் தனது பெயரை அப்துல்லாஹ் என்றும் மாற்றிக்கொண்டார். இறுதியில் அவருக்கு ஹிந்தி, தெலுங்கு மொழியிலான முக்கிய நூல்களையும் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment