Saturday, December 8, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் பேச்சு பயிற்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளை மர்கஸில் கடந்த 07-12-2012 வெள்ளி காலை 10 முதல் 11 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளை செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் உரைக்கு பின்பு கலந்து கொண்ட கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் மற்றும் கொள்கை சகோதரர்களும் தங்களது பேச்சு திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் து.ஆ வுடன் நிகழ்ச்சி நிறைவுற்றதுஅல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment