அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14-12-2012 வெள்ளி அன்று ஜும் ஆவிற்க்குப்பிறகு ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் வாராந்திர மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் ஸஃபர் மாதமும் கொள்கை உறுதியும் என்ற தலைப்பிலும், சகோ நிஜாம் கடந்த வாரம் உலகம் என்ற தலைப்பிலும், சகோ முஜாஹித் அழகிய முன்மாதிரிகள் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். சுமார் 45 பேர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment