Saturday, December 8, 2012

TNTJ ஜித்தா-மதீனா கிளை குர்ஆன் வகுப்பு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் மதீனா கிளை மர்கஸில் 07-12-2012 வெள்ளி அன்று ஜும்.ஆ விற்க்குப்பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் குர்ஆன் வசனங்களையும் அதன் அர்த்தங்களையும் படித்து விரிவுறை செய்யப்பட்டதுடன், வசன மனன வகுப்பும் நடைபெற்றது. து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment