Saturday, December 8, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் பெண்கள் பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 07-12-2012 அன்று காலை 09 முதல் 11 மணி வரை பிலிப்பைன்ஸ் சகோதரிகளுக்கான மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களின் துனைவியர் சகோதரி சுமையாஹ் அவர்கள் "இஸ்லாம், ஈமான்"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். கலந்து கொண்டவரக்ளின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிகப்பட்டது.இந்நிகழ்ச்சியில் புதிதாக இஸ்லாத்தை தழுவிய 30திற்கும் மேற்பட்ட பிலிப்பைன்ஸ் சகோதரிகள் கலந்து கொண்டனர்து.ஆவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment