Saturday, December 1, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் பேச்சாளர் பயிற்ச்சி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 30/11/2012 வெள்ளியன்று காலை 10 முதல் 11 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பல சகோதரர்கள் கலந்துகொண்டு சகோ. நிஜாமின் ஆலோசனை படி பயிற்ச்சி எடுத்தனர். து.ஆவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment