Saturday, April 7, 2012

TNTJ தபூக் கிளையில் தனி நபர் தஃவா...........!!

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம்  தபூக் கிளையில், 05/04/2012 அன்று சுலைமானியா பகுதியில் Al Nasban கம்பெனியில் பணிபுரியும் தஞ்சை, ராம்நாட், மதுரை, நாமக்கல் மாவட்டத்தைச்   சேர்ந்த 8 பிறமத சகோதரர்களுக்கு அவர்களின் இருப்பிடம் சென்று கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை விளக்கியதுடன், சகோ, PJ அவர்களின் 2 தர்ஜுமாவும், மற்றும் 30 இஸ்லாமிய நூல்களையும், 30 CD களையும் வழங்கினார்கள்அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment