Friday, April 13, 2012

ஜித்தா-தபூக் கிளையில் புதிய முஸ்லிம்களுக்கு தொழுகை பயிர்ச்சி

TNTJ தபூக் கிளையில்  13/04/2012  வெள்ளி அன்று காலை 11 மணி அளவில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய  சகோதரர்களுக்கு  கொள்கை  விளக்கம், நபிவழித் தொழுகை செயல் முறை விளக்கம், மற்றும் திருக்குர்ஆன் - அல்ஹம்து சூறா,  இதர சிறிய சூறாக்களையும் முறையாக  ஓத  தர்பியா பயிற்ச்சி நடைபெற்றது. கிளை நிர்வாகிகள் இதற்க்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்ததனர். இதில் புதிதாக இஸ்லாத்தினை ஏற்ற (2 பிலிப்பைன்ஸ் நாட்டினர் உட்பட) 6 சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹமதுலில்லாஹ்.

 

No comments:

Post a Comment