Tuesday, April 10, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை தழுவிய பிலிப்பைன்ஸ் நாட்டவர்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில்  09/04/2012 திங்கள் அன்று  TABUK AIRPORT ல் பணிபுரியும் பிலிப்பைன்ஸ்  மனிலாவைச் சேர்ந்த சகோஜோயில் (JOIEL) வயது 25  அவர்கள் சத்திய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ்.

இவருக்கு கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை விளக்கி கூறி  கலீமாவை சொல்லிக் கொடுத்தார்கள்.

 இவருக்கு கிளை செயலாளர் சகோ. நிஜாம்  அவர்கள் சகோ.  P.J   அவர்களின் ஆங்கில நூல்களையும், மற்றும் பல  இஸ்லாமிய  ஆங்கில  நூல்களையும்ஆங்கில  திருக்குர்ஆனையும் வழங்கினார்கள். சகோ. ஜோயில் தனது பெயரை  யூஃசுப்  என்றும் மாற்றிக்கொண்டார்.  அல்ஹம்துலில்லாஹ்.

 

No comments:

Post a Comment