Saturday, April 21, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை தழுவிய பிலிப்பைன்ஸ் நாட்டின் – 5 சகோதரிகள்!!!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  TNTJ  ஜித்தா மண்டலம் தபூக்  கிளையில் 14/04/2012  அன்று கிளைச் செயலாளர்  சகோ. நிஜாம் அவர்கள் பணிபுரியும்  Al-JAODA நிறுவனத்தில் பணிபுரியும்  ஐந்துபிலிப்பைன்ஸ் நாட்டு சகோதரிகள்  சத்திய  மார்க்கம்  இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.  இவர்களுக்கு கிளை தலைவர் சகோஅப்துல் அஜீஸ்  அவர்களும் மற்றும்  அவர்களின் துனைவியார் சுமையாஹ் அப்துல் அஜீஸ் அவர்களும் இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை  விளக்கி கூறி கலீமாவை சொல்லிக் கொடுத்ததுடன்  சகோ. P.J அவர்களின் ஆங்கில நூல்களையும்  மற்றும் பல  இஸ்லாமிய  ஆங்கில நுல்கள் 25ஐயும், 5  ஆங்கில  திருகுர் ஆனையும்    வழங்கினார்கள்.

 

அவர்களது பெயர்கள் மற்றும் விபரம் வருமாறு-     

 

பழைய பெயர்        இப்பொழுதைய பெயர் நாட்டில் இருப்பிடம்

 

1-CRISTIN LEJERALDE              HANNA             ROXASISABELA

2-AMY MANGASUEY                  SULAIJA           CONNER KALINGA

3-STENELLY PACTOL                AMEERA            CEBU CITY

4-BABYLINE SOBREPENA         FATIMAH           TAGIG MM

5-GEMMA ACERIT                      JAMEELA           SAN MARIAO ISA

என்றும் மாற்றிக்கொண்டனர்அல்ஹம்துலில்லாஹ்.

 

"அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லீம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?" [திருக்குர்ஆன்-41:33]

No comments:

Post a Comment