Sunday, April 1, 2012

ஏப்ரல் 1ம் தின வரலாறு

நம்முடைய முஸ்லிம் சமுதாயத்தில் அநேகம் பேர் ஏப்ரல் 1 முதல் தேதியை முட்டாள்கள் தினமாக கொண்டாடுகின்றோம்.மேலும் ஒருவரை மற்றோவோருவர் முட்டாள்களாக ஆக்க அன்றைய தினம் முயற்சியும் செய்வோம்,இந்த முட்டாள் தினம் கொண்டாடுவதன் பின்னணியில் புதைந்து கிடக்கும் மர்மம் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத்தான் தெரியும்?சற்றே குறைய ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் ஸ்பெயின் என்ற நாடு முஸ்லிம்களால் ஆளப்பட்டு கொண்டிருந்தது. முஸ்லிம்களின் ஆட்சியில் இருந்த ஸ்பெயின் மிகவும் வலுவுள்ளதாகவும் யாராலும் அதனை அழித்து விட முடியாத அளவுக்கு வல்லமை மிகுந்ததாகவும் இருந்தது .இதனை சகிக்க முடியாத மேற்குலம் முஸ்லிம்களையும் அவர்கள் பின்பற்றி கொண்டுஇருக்கிற இஸ்லாத்தையும் இந்த உலகிலிருந்து முற்றிலும் துடைத்து அழித்து விடுவதற்கு கிருத்துவர்கள் கங்கணம் கட்டி கொட்டுசெயல்பட்டார்கள் . சில பகுதிகளில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள். ஆனால் ஸ்பெயினை பொறுத்தவரை முடியவில்லை தோல்வியை தான் சந்திக்க முடிந்தது எனலாம் இறை நிராகரிப்பவர்கலாகிய இவர்கள் இதன் மர்மம் பற்றி அறிந்து வர ஒரு ஒற்றர் குழுவை ஸ்பெயினுக்கு அனுப்பினார்கள்.இவர்கள் முயற்சி தோல்வி அடைய காரணம் யாதெனில் ,அந்த ஸ்பெயின் தேசத்து மக்கள் ஈமான்,இறை அச்சம்,இறைவனது கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து வாழ்தல் தஃவா ஆகியவைகள் தான் என்பதை கண்டறிந்தனர்.அன்று ஸ்பெயினில் வாழ்ந்த முஸ்லிம்கள் பெயரளவில் முஸ்லிம்களாக வாழவில்லை மாறாக,இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை முற்றிலும் இஸ்லாத்தை நடைமுறை படுத்தி வாழ்ந்தனர் அவர்கள் குரானை வெறும் வாசிப்தொடு மட்டும் அல்லாமல் அதை செயல்படுத்தியும் வாழ்ந்து வந்தனர்அதாவது இசை என்பது கற்பழிப்பு குற்றத்தை விட கொடியது என்பதை உணர்ந்து இசையை முற்றிலும் தவிர்த்து வாழ்ந்தார்கள் அதைப்போலவே மதுவையும் இன்னும் இஸ்லாத்தில் என்னவெல்லாம் இஸ்லாத்தில் ஹராம் என தடுக்கிறதோ அவை அனைத்தையும் தவிர்த்து வாழ்ந்து வந்தார்கள் அந்நாட்டு பெண்மணிகள் ஹிஜாபை பற்றி திருமறையின் மூலம் அறிந்து கொண்டார்கள் எனில் ஸ்பெயினில் வாழகூடிய முஸ்லிம்களின் தக்வாவையும் அது தந்திருக்கும் வலிமையையும் கண்ட இந்த கிருத்துவர்கள் ஸ்பெயினில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் முற்றிலுமாக அழித்து விட பல்வேறு திட்டம் தீட்டினார்கள் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அங்குள்ள மக்களுக்கு மதுவையும் சிகரெட்டுகளையும் இலவசமாகவே வழங்கினார்கள் இந்த அவர்களது திட்டம் மெது மெதுவாக தன்னுடைய வேலையே செய்ய ஆரம்பித்து அந்நாட்டு முஸ்லிம்களின் ஈமானிய வேகத்தை மெல்ல மெல்ல மட்டுபடுத்த ஆரம்பித்ததுஅதன் மூலம் முஸ்லிம்கள் சிறிது சிறிதாக ஈமானை இழக்க ஆரம்பித்தனர் குறிப்பாக இளைஞ்சர்களிடம் இந்த பழக்கம் வேகமாக பரவியது இதன் இறுதியாக மேற்கத்தியர்களும் கிருத்துவர்களும் தாங்கள் போட்ட திட்டத்தின் படி ஸ்பெயினில் இருந்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் முற்றலும் ஒழித்து விடும் திட்டத்தில் வெற்றி பெற்றார்கள் ஸ்பெயினில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் என்ற தடயமே இல்லாமல் ஆகிவிட்டார்கள் கிட்ட தட்ட 800ஆண்டு கால முஸ்லிம்களின் ஆட்சியை அழித்து தங்கள் திட்டத்தில் வெற்றிபெற்றார்கள் ஸ்பெயினின் தலை நகரமாக இருந்த கிரனடா முஸ்லிம்களின் கையிலிருந்து இறுதியாக வீழ்ந்து எதிரிகளின் கைகளுக்கு சென்ற நாள் ஏப்ரல் 1ஆகும்.முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் இல்லாது அழித்து விட்டஏப்ரல் 1 அவர்கள் முட்டாள்கள் தினமாக இன்றளவும் கொண்டாடி வருகின்றனர் இந்த நாள் கொண்டாடப்படும் பின்னணி தெரியாமல் இதனை நாமும் கொண்டாடி வருவது துரதிஷ்டம் .எனவே எனது இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நம்முடைய வீழ்ச்சியை இஸ்லாத்தை பின்பற்றாது விட்டு விட்டு அதன் மூலம் அழிவை தேடிகொண்ட நாம் நம்முடைய முட்டாள் தனத்தை நாம் ஏன் கொண்டாட வேண்டும்?அதனை எப்படி கொண்டாட முடியும் அது நம்முடைய அறியாமை ஆகும் நமக்கு இது பற்றி தெரிந்துருக்க வாய்ப்பு இல்லை தெரிந்து இருந்தால் நம் வீழ்ச்சியை நாமே கொண்டாடி இருக்க மாட்டோம் இப்பொழுது அதன் நோக்கத்தை தெரிந்து கொண்ட நாம் கொண்டாடாமல் எச்சரிக்கையோடு இருபது மட்டும் அல்லாமல் கொண்டாட மாட்டோம் என்ற உறுதியையும் எடுத்து இஸ்லாத்தை முழுவதுமாக பின்பற்றி வாழ்வோம் ஸ்பெயின் முஸ்லிம்கள் போல் அல்லாமல் எந்த நிலையிலும் ஈமானில் உறுதியாக இருப்போம். 

இவன்:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் -ஜித்தா மண்டலம்

No comments:

Post a Comment