Friday, April 6, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் மாற்று மதத்தவர் அழைப்பு பணி

மாற்று மதத்தவர் அழைப்பு பணியில் முன்னனி வகிக்கும் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில் கடந்த 04/04/2012 புதன் அன்று தபூக் எர்போர்ட்டில் ELECTRICAL SUPERVISOR ராக பணிபுரியும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த சகோ, அலைக்சான்ரோ லாலிக்  அவர்களுக்கு தபூக்கிளை செயளாலர் நிஜாம் அவர்கள் இஸ்லாத்தின் கடவுள் கொள்கை என்ன என்பதைப் பற்றி சிறப்பான முறையில்  எடுத்துரைத்து, ஆங்கில நூல்களையும் வழங்கினார்கள். அல் ஹம்து லில்லாஹ்


No comments:

Post a Comment