Friday, April 13, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் தனி நபர் தஃவா

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ  ஜித்தாஹ் மண்டலம்  தபூக்  கிளையில் 09/04/2012  திங்கள் அன்று  TABUK ASTRA HEAD OFFICE ஸில் அக்கவுண்டன்டாக பணிபுரியும் கோவையை சேர்ந்த சகோ. திருநாவுகரசு அவர்களுக்கு கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள்  இஸ்லாத்தின் கடவுள் கொள்கை  என்ன என்பதைப் பற்றி சிறப்பான முறையில் எடுத்துரைத்து,  அவருடைய சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்ததுடன் அவருக்கு சகோ. P.J  அவர்களின்  தர்ஜுமாவும், திருமறை தோற்றுவாய், மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்பைபில் இறைவேதமாஇயேசு இறைமகனா மற்றும் பல இஸ்லாமிய 10  நுல்களையும் மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்நாத்திகர்களுடன் நடந்த விவாதம்கிறிஸ்தவர்களுடன் நடந்த விவாதம்இஸ்லாத்தின் தனிச் சிறப்புகள்  ஆகிய தலைப்புகளின்  25 DVD  களையும்  வழங்கினார்கள்.   அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment