அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை ASTRA விவசாய பண்ணையில் பணிபுரியும் இந்திய மற்றும் இலங்கை சகோதரர்களுக்கு கடந்த 19/04/2012 வியாழன் அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பின் அவர்களின் கேம்பில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் கிளைத் தலைவர் சகோ.அப்துல் அஜீஸ் அவர்கள் தாயத்து, தட்டு, தகடு, பில்லி, சூனியம் மற்றும் மாந்திரீகம் ஆகியவைகளின் மார்க்கத்தின் நிலைபாடுகள் என்ன என்பதை பற்றி குர் ஆன், ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவான சான்றுகளுடன் எடுத்துரைத்தார்கள். மேலும் அவர்களுடைய சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்ததுடன் கொழும்பை சேர்ந்த சகோ. ஆஸாத் என்பவருடைய கழுத்தில் அணிந்திருந்த தாயத்து முடி கயிற்ரையும் அறுத்தெறிந்தார். இந்நிகழ்ச்சியில் பிற மத சகோதரர்களும் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ். |
Saturday, April 21, 2012
TNTJ ஜித்தா-தபூக் ASTRA விவசாய பண்ணையில் மார்க்க சொற்பொழிவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment