Saturday, April 21, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் வாராந்திர தர்பியா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  TNTJ  ஜித்தாஹ் மண்டலம்   தபூக்  கிளையில்  19/04/2012 வியாழன் அன்று இரவு 11/30 முதல் 12/30 வரை வாராந்திர மார்க்க தர்பியா நடை பெற்றது. இதில் கிளைத் தலைவர்  சகோ.  அப்துல் அஜீஸ் அவர்கள்  வழி கெட்ட  கொள்கைகள் (பாகம் 5) என்ற தலைப்பில் சகோ. P.J  அவர்களின் உரையின் வீடியோ காட்சிகளுடன்,  குர்ஆன், ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் தெளிவான முறையில் கொள்கை சகோதரர்களுக்கு எடுத்துரைத்தார்கள்இதில்  தபூக்  கிளை நிர்வாகிகளும் மற்றும் கொள்கை சகோதரர்களும் திரளாக கலந்துக் கொண்டனர்மேலும் து.ஆ வுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி  நிறைவுற்றது.  அல்ஹம்துலில்லாஹ்.

 

No comments:

Post a Comment