Friday, April 13, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் 160-DVDகள் அன்பளிப்பு

TNTJ  தபூக் - செனைய்யா கிளை தலைவர் சகோ.பாஷா அவர்கள் தாயகம் செல்ல இருக்கின்ற காரணத்தினால்   அவருக்கு TNTJ   தபூக் கிளையின் சார்பாக  கிளைத்  தலைவர்   சகோஅப்துல் அஜீஸ் அவர்கள்,  சகோ. P.J மற்றும்  TNTJ  தாயீக்கள் ஆற்றிய உரைகள் அடங்கிய  160-DVD களை அன்பளிப்பாக வழங்கினார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment