Sunday, April 8, 2012

ஆம்ப்லிஃபேர் தர்பியா முகாம் வசூல் ரசீது

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு, ஜித்தா மண்டலத்திற்க்காக வாங்கப்பட்டுள்ள ஆம்ப்லிஃபேருக்காக ஜித்தா மண்டலம் நடத்திய தர்பியா முகாமில் நிதி வசூலை நடத்தியது. இதில் 600 ரியால் வசூலானது. அதற்க்கான ரசீதை இணைத்துள்ளோம். அல்லாஹ் பங்களித்தவர்களின் பங்களிப்பை முழுமையாக ஏற்று ஈருலகிலும் வெற்றியை கொடுக்க து.ஆ செய்கின்றோம்

ஜித்தா மண்டல நிர்வாகிகள்

No comments:

Post a Comment