Friday, April 13, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் வாராந்திர தர்பியா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  TNTJ  ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளையில் 12/04/2012 இரவு 11.30 முதல் 12.30 வரை வாராந்திர மார்க்க தர்பியா நடை பெற்றது.  இதில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள்   வழிகெட்டக்கொள்கைகள் (பகுதி 4) என்ற தலைப்பில்  சகோ. P.J அவர்கள் உரையின் வீடியோ காட்சிகளுடன், குர்ஆன்-ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் தெளிவான முறையில் கொள்கை சகோதரர்களுக்கு எடுத்துரைத்தார்கள். இதில் தபூக் கிளை நிர்வாகிகளும் மற்றும் கொள்கை சகோதரர்களும் திரளாக கலந்துக் கொண்டனர்.  து.ஆ வுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.   அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment