Saturday, April 14, 2012

ஜித்தா-ஷர்ஃபியா கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13-04-2012 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் மண்டல துணை தலைவர் சகோ.ரஃபீ அவர்கள் உண்ணுதல் பருகுதலில் நபிவழி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். அறிவிப்புகள், து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment