அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், ஜித்தா மண்டலம் மாநில தலைமை கட்டிட நிதிக்காக, மண்டல கிளைகளுக்கு அவர்களின் வலிமைக்கு தக்கவாறு நிர்ணயித்திருந்தது. இதில் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த கிளைகளில் ஒன்றான தபூக் கிளை தனக்கு நிர்ணயித்திருந்த 75000 ரூபாய்க்கான தொகையை ஒரே தவனையில் முதலில் கடந்த 09-03-2012 வெள்ளி அன்று தபூக் சென்றிருந்த மண்டல தலைவர் சகோ.நௌஷாத்திடம் அளித்தது. அல்ஹம்துலில்லாஹ். |
No comments:
Post a Comment