Monday, March 26, 2012

TNTJ தபூக்” கிளையில் வாராந்திர தர்பியா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் -தபூக் கிளையில் 22/03/2012 வியாழன் இரவு 11.30 முதல் 12.30 வரை வாராந்திர மார்க்க தர்பியா நடை பெற்றது 
இதில் கிளைத் தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்கள் "வழிகெட்டக் கொள்கைகள்"  பகுதி-3 என்ற தலைப்பில் சகோ. P.J அவர்கள் உரையின் வீடியோ காட்சிகளுடன், குர்ஆன்-ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் தெளிவான முறையில் கொள்கை சகோதரர்களுக்கு எடுத்துரைத்தார்கள். இதில் தபூக் கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்துக் கொண்டனர். மேலும் து ஆ வுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி நிறைவுற்றது.  அல் ஹம்து லில்லாஹ்.

No comments:

Post a Comment