Sunday, March 11, 2012

TNTJ தபூக் கிளையிள் இஸ்லாத்தை தழுவிய வெள்ளை துரை!

TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளையில் 09/03/2012 வெள்ளி அன்று தபூக் – தாஹ்கல் மஹ்தூத் - 2 வில் பணிபுரியும் தேன்காசி-தரணியைச் சேர்ந்த சகோதரர் வெள்ளை துரை அவர்கள் இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். அல்ஹம்து லில்லாஹ். அவர் தனது பெயரை அப்துல் கலாம் என்றும் மாற்றிக் கொண்டார். அவருக்கு TNTJ ஜித்தாஹ் மண்டலத் தலைவர் சகோ, நவ்ஷாத் அலி அவர்களும், TNTJ தபூக் கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்களும் இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை விளக்கியதுடன்,  PJ அவர்களின் தர்ஜுமா மற்றும் "திருமறை தோற்றுவாய், மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்" மற்றும் பல இஸ்லாமிய 10 நுல்களையும் 10 CD களையும் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment