Monday, March 5, 2012

மாற்றுமத சகோதரர்களிடம் தாவா

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் செனைய்யா கிளையின் பல்வேறு வழிகளில் அழகிய இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துரைக் கொண்டிருக்கிறது. அதன்படி 27.02/2012 அன்று இஸ்லாத்தை அதன் தூயவடிவில் அறிந்து கொள்ள முஸ்லிமல்லாத சகோதரர் ரவிசந்திரனுக்கு சகோ.பி.ஜெயினுலாபிதீன் அவர்கள் மொழிபெயர்த்த திருக்குர்ஆன் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment