Friday, March 2, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் வாராந்திர தர்பியா

அல்லாஹ்வின் பெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம்  தபூக் கிளையில் 01/03/2012 இரவு 11/30 முதல் 12/30 வரை வாராந்திர மார்க்க தர்பியா நடை பெற்றது.  இதில் கிளைத்தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் அக்கீதா பகுதி-5, (வழிகெட்டக்கொள்கைகள்). சகோ, PJ அவர்கள் உரையின் வீடியோ காட்சிகளுடன், குர்ஆன்-ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் தெளிவான முறையில் கொள்கை சகோதரர்களுக்கு எடுத்துரைத்தார்.   இதில் கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.                     மேலும் துஆவுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி நிறைவுற்றது. அல் ஹம்து லில்லாஹ்.

No comments:

Post a Comment