Sunday, March 11, 2012

TNTJ ஜித்தா மண்டல தபூக் கிளையில் வாராந்திர தர்பியா வகுப்பு

அல்லாஹ்வின் பெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம்  தபூக் கிளையில் 08/03/2012 இரவு 11/30 முதல் 12/30 வாராந்திர தர்பியா வகுப்பு நடை பெற்றது.  இதில் கிளைச் செயலாளர் சகோ.  நிஜாம் அவர்கள்  வழிகெட்டக் கொள்கைகள் பகுதி-2 ஐ, சகோ, PJ அவர்கள் உரையின் வீடியோ காட்சிகளுடன், குர்ஆன்-ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் தெளிவான முறையில் கொள்கை சகோதரர்களுக்கு எடுத்துரைத்தார்தபூக் கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்துக் கொண்டனர். மேலும் துஆவுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment