Thursday, March 15, 2012

ஜித்தா மண்டல தபூக் TNTJ கிளையில் தனிமனித அழைப்பு பணி

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்தபூக்  கிளையில், 14/03/2012 புதன் அன்று சுலைமானியா ஸாரா-50 பகுதியில்,  LG ஷோரூமில் சேல்ஸ்மேனாகப் பணிபுரியும் சகோ, நவ்ஃபர்- இலங்கை, அவர்களின் பணியிடம் சென்று கிளைத் தலைவர் சகோ,அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை விளக்கியதுடன், சகோ, PJ  அவர்களின் தர்ஜுமா குர் ஆன், மற்றும் 5 இஸ்லாமிய நுல்களையும் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்.                   

No comments:

Post a Comment