Saturday, March 3, 2012

ஜித்தா - ஜிஜான் கிளையில் மாதந்திர கூட்டம்

02/03/2012 வெள்ளிகிழமை ஜும்ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டல ஜிஜான் கிளையின் மாதந்திர கூட்டம்  சபியா பகுதியில் நடைபெற்றது சகோதரர் ரியாஸ் ஹமாத் அவர்கள் கொள்கை விளக்கம் செயல்பாடுகள் பற்றியும், சகோதரர் சேக்தவூத் அவர்கள் நன்மையின்பால்  அழைப்பு பணி பற்றியும் உரை ஆற்றினார்கள்.  கணிசமான சகோதரர்கள்  கலந்து கொண்டனர் 

மேலும் இன்ஷாஅல்லாஹ் அடுத்த வாரத்தில் அபூஹாரீஸ் பகுதியில்   கூட்டம் நடத்துவது என தீர்மானிக்க பட்டது 

பின்பு குர்ஆன் தர்ஜூமா வாசிக்கபட்டது. மேலும் வந்திருந்த அனைத்து சகோதரர்கள் முலம் அழைப்பு பணி செயல்பாடுகள் பற்றி விவாதிக்க பட்டது இந்த விவாத்தில்   மாதந்திர  கூட்டம் மட்டுமல்லாமல் ஜிஜான் மாவட்டத்தின் சுற்றுப்புற நகரங்களில் வாரந்திர கூட்டத்துடன் அழைப்பு பணியும் நடத்த வேண்டுமென வந்திருந்த சகோதர்களின் கருத்துகள் ஏற்று கொள்ள பட்டது முஸ்லீம் சகோதர்கள் மார்க்க விசயத்தில் அலட்சியமாக இருப்பதினால் அவர்களை தீன்பக்கம் அழைக்க வேண்டுமென முடிவு எடுக்கப்பட்டது                 

 

No comments:

Post a Comment