Sunday, March 18, 2012

ஜித்தா-மதீனா கிளையில் தொழுகை முறை பிரசுரம் விநியோகம்

அல்லாஹ்விம் மாபெரும் கிருபையால் கடந்த 16-03-2012 வெள்ளி அன்று ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் நபிவழி தொழுகை பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. இது இந்த வாரம் முதல் கம்பெனி கேம்ப்களிலும், ஹரம் வரும் தமிழ் சகோதர சகோதரிகளுக்கும் விநியோகிக்கப்பட உள்ளது. அல்ஹமதுலில்லாஹ்.

No comments:

Post a Comment