அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், மாநில தலைமை நிதியை ஜித்தா மண்டலம் உறுப்பினர்களிடமிருந்தும், கிளைகளிடமிருந்தும் திரட்டி வருகின்றது. அந்த வகையில் யான்பு கிளைக்கு நிர்ணயித்த 30000 ரூபாய்க்கான தொகையின் கிளை பொருளாளர் கடந்த 11-03-2012 அன்று கிளை செயலாளரிடம் அளித்து அதனை மண்டல தலைமை மூலம் மாநிலத்திற்க்கு அனுப்பி வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். |
No comments:
Post a Comment