அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 02.03.2012 வெள்ளி அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல கடையநல்லூர் கிளையின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைமையின் கட்டநிதி பங்களிப்பு பற்றி விபரமாகவும், கடையநல்லூரில் நடக்க இருக்கும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். |
No comments:
Post a Comment