Saturday, March 17, 2012

ஜித்தா-தபூக் கிளையில் புதிய முஸ்லிம்களுக்கு தொழுகை பயிற்சி

TNTJ ஜித்தா மண்டல தபூக் கிளையில் 16/03/2012 வெள்ளி அன்று காலை 11 மணி அளவில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர்களுக்கு - கொள்கை விளக்கம்,  நபிவழித் தொழுகை செயல் முறை விளக்கம், திருக்குர்ஆன் - அல்ஹம்து சூறா, மற்றும் இதர சிறிய சூறாக்களையும் முறையாக ஓத தர்பியா பயிற்சி அளிக்கப்பட்டது.  இதில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய 5 சகோதரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment