Friday, March 16, 2012

ஜித்தா மண்டல தபூக் கிளையின் மாற்று மதத்தவர் அழைப்பு பணி

அல்லாஹ்வின் பேரருளால் மாற்று மதத்தவர் அழைப்பு பணியில் முன்னனி வகிக்கும் ஜித்தா மண்டலம் தபூக் கிளை, தபூக்கிலுள்ள Al Zharan Co. STC யில் பணிபுரியும் வாசு என்கின்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாற்றுமத சகோதரருக்கு 13/03/2012 செவ்வாய் அன்று  கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் "இஸ்லாத்தின் கடவுள் கொள்கை!" என்ன என்பதைப் பற்றி எடுத்துரைத்துஇறுதியில் அவருக்கு சகோ, PJ அவர்களின் தர்ஜுமா குர் ஆன் ஒன்றினையும், மற்றும் "மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்" என 5 நூல்களும்இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், இஸ்லாத்தின் தனிச்சிறப்புகள்ஆகிய தலைப்புகளின் 10 CD களையும் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்.                                                                  


No comments:

Post a Comment