Thursday, October 4, 2012

ஜித்தா-மதினா வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 28-09-2012 வெள்ளி அன்று ஜும்ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் "அபூபக்கர் (ரலி) நற் குணங்கள் " என்ற தலைப்பில் சகோதரர் சியாத் உரை நிகழ்த்தினார். அதன் பின்பு மார்க்கம் சம்மந்தமான கலந்துரையாடலும் நடைபெற்றது. பின்பு து.ஆ மதிய உணவிற்க்கு பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.




No comments:

Post a Comment