அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால், கடந்த 10-10-12 புதன் அன்று இரவு ஜித்தா மண்டல செனய்யா கிளை ஆலோசனைக்கூட்டம் மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது, இதன் தொடக்கத்தில் சகோ.ரஃபீ தளராமல் தாஃவா செய்வோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதன் பின் இன்ஷா அல்லாஹ் 12-10-12 அன்று நடைபெற உள்ள செனைய்யா பொதுக்குழு பற்றியும், அதில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள புதிய கிளை தலைவர் பற்றியும், பணிகளை எவ்வாறு அதிகப்படுத்துவது என்பது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. து.ஆ விற்க்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment