அல்லாஹ்வின் மகத்தான அருளால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் ஜித்தா மண்டல செனைய்யா கிளை சார்பில் புதிதாக இஸ்லாத்தை தழுவிய ராமநாதபுரத்தை சார்ந்த இரண்டு சகோதரர்களுக்கு 18/10/2012 வியாழன் அன்று இரவு குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. கிளையின் செயலாளர் சகோ.யாகூப் முன்னிலையில் சகோ.ஹமீது அவர்கள் குரானை வழங்கினர்கள். அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment