Saturday, October 13, 2012

ஜித்தா-மதீனை கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12--10-12 வெள்ளி அன்று ஜும்.ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ. சலாவுதீன் இஸ்லாமிய சமுதாயம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ற தலைப்பி உரையாற்றினார்கள். பின்பு, மாநில தலைவர் சகோ. பி.ஜெ அவர்களின் உடல் நலத்திற்க்காக அனைவரையும் து.ஆ செய்ய சொல்லி கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனேகர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ, மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment