Wednesday, October 24, 2012

ஹஜ்ஜுப் பெருநாள் உரை நேரடி ஒளிபரப்பு


ஹஜ்ஜுப் பெருநாள் உரை நேரடி ஒளிபரப்பு

வரக்கூடிய 27.10.12 - சனிக்கிழமை அன்று காலை 8மணிக்கு சென்னை - இம்பீரியல் சிராஜ் மஹாலில் நபி வழியில் திடலில் பெருநாள் தொழுகை நடைபெற உள்ளது. 

இதில் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்த உள்ளார்கள். 
ஹஜ்ஜுப் பெருநாள் உரை நமது ஆன்லைன்பிஜே இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். 

இன்ஷா அல்லாஹ்..... 
http://www.onlinepj.com/

No comments:

Post a Comment