Sunday, October 7, 2012

TNTJ ஜி்த்தா மண்டல செனைய்யா கிளை ஆலோசனாக்கூட்டம்

அல்லாஹ்வின் அருட்கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜி்த்தா மண்டல செனைய்யா கிளை ஆலோசனைக்கூட்டம் கிளைத்தலவைர் சகோ.அமீன் தலைமையில் 05/10/2012 வெள்ளிக்கிழமை அன்று இரவு  நடைபெற்றது. இதில் தாஃவா மற்றும் நிர்வாகம் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது. து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment